காவலர் வாட்ஸ்அப் குழுவின் மூலம் நிதி உதவி...
காவலர் வாட்ஸ்அப் குழுவின் மூலம் விருப்பமுள்ளவர்களிடமிருந்து நிதி உதவி பெற்று நிவாரண பொருட்கள் கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பட்டுக்கோட்டை-பேராவூரணி சாலையில் உள்ள #துவரமடையில் வசிக்கும் 81 #குறவர் இன வீடுகளுக்கும், #கழுகுபுலி காடு கிராமத்தில் மிக நலிவடைந்த 19 #குடும்பங்களுக்கும் மொத்தம் #100 குடும்பங்களுக்கு தலைமை காவலர் திரு.வெற்றி செல்வன் மற்றும் காவலர் திரு.முத்துக்குமார் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது...
நிவாரண பொருட்கள் விபரம் :-
(ஒரு குடும்பத்திற்கு)
1)டார்ச் லைட்-01
2)பொன்னி அரிசி-02கிலோ
3)துவரம் பருப்பு-1/2கிலோ
4)பாசி பருப்பு-1/2கிலோ
5)சர்க்கரை-1/2கிலோ
6)குழம்பு மிளகாய் தூள்-100கிராம்
7)மஞ்சள் தூள்-50கிராம்
8)சாம்பார் தூள்-50கிராம்
9)உப்பு-1கிலோ
10)புளி-1/4கிலோ
11)சீரகம்-50கிராம்
12)கடுகு-100கிராம்
13)பிஸ்கட்-02
14)டாபர் டூத் பேஸ்ட்-01
15)RIN சோப்-01
16)கொசுபத்தி-01பாக்கெட்
*காவல் செய்திகள் மட்டும் குழு நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....
(மொத்த தொகை-62000 TO 64000)


Comments (0)
Facebook Comments (0)